Kaalathin Kural | குடியுரிமை சட்டம் - மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்குமா மத்திய அரசு?

Share
Embed
  • Published on:  Thursday, December 19, 2019
  • Kaalathin Kural | காலத்தின் குரல் | மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் கூடிய குடியுரிமை திருத்த சட்டம் என்பது நாடு தழுவிய அளவில் விவாதத்தைக் கிளப்பியயுள்ளது. இப்போது மக்கள் வீதியில் இறங்கி போராட கூடிய நிலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம் வடகிழக்கில் தொடங்கிய போராட்டம் சென்னை வரையிலும் படர்ந்திருக்கிறது இன்றைக்கு பெங்களூரில் ராமச்சந்திர குஹா போன்ற உலகப் புகழ்பெற்ற இந்திய வரலாற்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார். அறிவுஜீவிகள் எழுத்தாளர்கள் திரையுலக பிரபலங்கள் அரசியலில் தினந்தோறும் கருத்துச் சொல்லாத பொதுவான மக்கள் பலர் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட தொடங்கி இருக்கிறது போராட்டத்தை அரசு ஒடுக்குகிறது. காஷ்மீரில் இணையதளங்கள் இன்டர்நெட் துண்டிக்கப் பட்டது போல டெல்லியிலும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது மும்பை பெங்களூரு சென்னை திருவனந்தபுரம் என்று இந்த போராட்டம் தொடர்வதற்கு என்ன காரணம்? அரசு சொல்லக்கூடிய விழிப்புணர்வுக் கருத்துகளை விளக்கத்தை மக்கள் செவி மடுக்க மறுக்கிறார்களா? அல்லது அரசின் மீது நம்பிக்கை இழந்து அவர்கள் சொல்லகூடிய கருத்தும் சட்டமும் தவறு என்ற கோணத்தில் இருந்து கிடைப்பதால் போராட்டங்கள் தீவிரம் அடைகின்றனவா? போராட்டத்திற்கு மாணவர்கள் களத்தில் குதித்திருக்கிறார்கள் இந்த போராட்டத்தை கையாள்வதற்கு ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு இடம் உண்டு அந்த மாற்று குரல்களை அரசு எந்த அளவிற்கு செவிமடுக்கிறது? இது விவாதத்துக்கு உரிய பொருள் விவாதிக்க இருக்கிறோம்


    பங்கேற்பாளர்கள்:
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு மகேந்திரன் அவர்கள்
    நடிகை திருமதி கஸ்தூரி அவர்கள்
    எழுத்தாளர் செயல்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன் அவர்கள்
    பத்திரிக்கையாளர் திரு பா.கிருஷ்ணன் அவர்கள்
    பாரதிய ஜனதா கட்சியின் ராகவன் அவர்கள்
    மற்றும் நெறியாளர் மு குணசேகரன்


    #KaalathinKural

    Subscribe To News 18 Tamil Nadu Channel Click below
    http://bit.ly/News18TamilNaduVideos

    #News18TamilnaduLive #TamilNews #LatestNewsTamilNadu #ஒன்லைன்தமிழ்நியூஸ்

    Watch Tamil News In News18 Tamil Nadu Live TV -https://www.youtube.com/watch?v=xfIJB...

    முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows-https://www.youtube.com/playlist?list...

    காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
    https://www.youtube.com/playlist?list...

    வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
    https://www.youtube.com/playlist?list...

    கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
    https://www.youtube.com/playlist?list...

    Watch All Latest Crime_Time Stories Here -https://www.youtube.com/playlist?list...

    Connect with Website: http://www.news18tamil.com/
    Like us @ /News18TamilNadu
    Follow us @ https://twitter.com/News18TamilNadu
    On Google plus @ https://plus.google.com/+News18Tamilnadu

    About Channel:

    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’

    #LatestTamilNews
    #Dec2019

    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Comment