Kaalaththin Kural: மணிரத்னம், ரேவதி மீது தேசத்துரோக வழக்கு - ரஜினி கண்டுகொள்ளாதது ஏன்?

Share
Embed
  • Published on:  Tuesday, October 8, 2019
  • காலத்தின் குரல் | Kaalaththin Kural

    மணிரத்னம் உள்ளிட்டோர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டதற்கு நடிகர் ரஜினியிடமிருந்து எந்தவொரு எதிர்வினையும் வெளிவராதது ஏன்? தன்னுடைய துறைசார்ந்த கலைஞர்கள் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு ரஜினி எதிர்வினையாற்றாமல் இருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? கலைஞர்கள் கருத்துச் சுதந்தரத்தை மீறுகிறார்கள் என்ற முடிவுக்கு ரஜினி வந்துவிட்டார் என்று புரிந்துகொள்வது சாரியா? தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கவே ரஜினி தேசத்துரோக வழக்கு பற்றிப் பேசாமல் தவிர்க்கிறாரா? கும்பல் வன்முறை தொடர்பாக நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய கலைஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது ஏன்? -இது குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்...

    பங்கேற்பாளர்கள் :

    திரு.பிரவீன் காந்தி ( இயக்குநர் )
    திரு.ராசி அழகப்பன் ( இயக்குநர் )
    திரு.கார்த்தி ( நாம் தமிழர் )
    திரு.அஷ்வத்தாமன் ( பாஜக )
    மற்றும் நெறியாளர் தி.செந்தில்

    #KaalathinKural
    #News18Tamilnadu

    #News18Tamilnadu #TamilNews

    Watch Tamil News In News18 Tamilnadu Live TV -https://www.youtube.com/watch?v=xfIJB...

    முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows-https://www.youtube.com/playlist?list...

    காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
    https://www.youtube.com/playlist?list...

    வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
    https://www.youtube.com/playlist?list...

    கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
    https://www.youtube.com/playlist?list...

    Watch All Latest Crime_Time Stories Here -https://www.youtube.com/playlist?list...

    Connect with Website: http://www.news18tamil.com/
    Like us @ /News18TamilNadu
    Follow us @ https://twitter.com/News18TamilNadu
    On Google plus @ https://plus.google.com/+News18Tamilnadu

    About Channel:

    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    #Oct2019

    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Comment